இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.
(வெளிப்படுத்தல் 3:20)

வெள்ளி, 22 ஏப்ரல், 2011

இயேசு சிலுவையில் இருந்த போது சொன்ன ஏழு வார்த்தைகள்

நாம் இனிப் பாவத்துக்கு ஊழியஞ்செய்யாதபடிக்கு, பாவசரீரம் ஒழிந்துபோகும்பொருட்டாக, நம்முடைய பழைய மனுஷன் அவரோடேகூடச் சிலுவையில் அறையப்பட்டதென்று அறிந்திருக்கிறோம். (ரோமர் 6:6)
1.பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே  (லூக்கா 23:34  )

2. நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்  ((லூக்கா .23:43.)

3.தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார்  ( யோவான் 19:26)
   அந்தச் சீஷனை நோக்கி: அதோ, உன் தாய்   (யோவான் 19:27)

4.என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்  (மத்தேயு 27:46 )

5.தாகமாயிருக்கிறேன்  ( யோவான் 19:28 )

6.முடிந்தது என்று சொல்லி, தலையைச்சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார்.(யோவான்  19:30 )

7.உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்  (லூக்கா 23:46)

கருத்துகள் இல்லை: