அவனுடைய தேவன் அருளிய வேதம் அவன் இருதயத்தில் இருக்கிறது; அவன் நடைகளில் ஒன்றும் பிசகுவதில்லை. ( சங்கீதம் 37:31)
பொய்கள்,ஏமாத்து,களவு,வாழ்க்கையின் சளீப்பு ,கோபம்,பொறாமை ஆகியவை குறையும்.
இதன் அரிகுறி:- அன்பு,ஆனந்தம்,அமைதி,இரக்கம் ஆகியவை அதிகரிக்கும்,
இவை மேலும் தொடர கர்த்தரையே துதிப்போம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக