இதோ, வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக்கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடே போஜனம்பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம்பண்ணுவான்.
(வெளிப்படுத்தல் 3:20)

செவ்வாய், 3 டிசம்பர், 2013

வீணான வார்த்தைகள்



மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். - (மத்தேயு 12:36).

வயதான தாத்தா ஒருவர் தனது பேரனுடன் ஞாயிற்று கிழமை ஆலய ஆராதனைக்கு

கருத்துகள் இல்லை: